உள்ளூர் செய்திகள்

பட்டமளிப்பு விழா

சிவகாசி: சிவகாசி இந்து நாடார் பெண்கள் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியில் பட்டமளிப்பு விழா நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் பத்மாவதி வரவேற்றார். பள்ளி உப தலைவர் விஜய மோகினி, தாளாளர் அண்ணாமலையான், துணை செயலாளர் ரமேஷ் பாபு மழலையர்களுக்கு பட்டம் வழங்கினர். பள்ளி கமிட்டி உறுப்பினர் கஸ்துாரி, ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ