உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பதுக்கிய பட்டாசு பெட்டிகள் பறிமுதல்

பதுக்கிய பட்டாசு பெட்டிகள் பறிமுதல்

ஸ்ரீவில்லிபுத்துார்: சிவகாசி காந்தி நகரில் கருப்பசாமி தகர செட்டில் விதிமுறைகளை மீறி 4 அட்டைப்பெட்டிகளிலும், 2 சாக்குகளிலும் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பட்டாசுகளை மல்லி எஸ்.ஐ. ரகுபதி பறிமுதல் செய்தார். சிவகாசி ரிசர்வ்லைன் கருப்பசாமி 36, தூத்துக்குடி சங்கரன் நாராயண 40 ஆகியோர் மீது மல்லி போலீசார், இந்திய வெடிபொருள் தடுப்பு சட் டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை