உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ஓட்டல் உரிமையாளர் சங்க கூட்டம்

ஓட்டல் உரிமையாளர் சங்க கூட்டம்

ராஜபாளையம்: ராஜபாளையத்தில் ஓட்டல் உரிமையாளர் சங்கத்தின் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் ரவி தலைமை வகித்தார். செயலாளர் சுப்பிர மணியம் பேசினர். உணவு பாதுகாப்பு சட்டம் குறித்த விழிப்புணர்வு, சுகாதாரமான முறையில் உணவு உற்பத்தி செய்தல், வாடிக்கையாளர் சேவை, அரசின் விதிமுறைகள் மற்றும் உத்தரவுகள் குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது. சுகாதாரமான சிறந்த உணவகத்திற்கு தமிழக அரசு அறிவித்துள்ள ரூ. ஒரு லட்சம் பரிசு தேவைக்கு விண்ணப்பிக்கும் வழிமுறை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஓட்டல் ,இனிப்பக உரிமயாளர்கள் கலந்து கொண்டனர். அழகேந்திரன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை