உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  வீடு இடிந்து சேதம்

 வீடு இடிந்து சேதம்

காரியாபட்டி: காரியாபட்டி அருகே பாப்பனத்தில் பெய்த கன மழைக்கு வீடுகளை சுற்றி மழை நீர் தேங்கியது. இதற்கு அன்னலட்சுமி வீடு ஈரம் தாக்கியதில் மண் சுவர் இடிந்து விழுந்தது. வீட்டில் இருந்தவர்கள் உயிர் தப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை