உள்ளூர் செய்திகள்

ரயில் மோதி பலி

சாத்துார்: இருக்கன்குடியைச் சேர்ந்தவர் பிச்சையா, 45.நேற்று மாலை 7:00 மணி அளவில்ரயில்வே கேட் பூட்டிருந்த போது ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது மதுரை நோக்கி சென்ற ரயில் மோதியதில் சம்பவ இடத்தில் அவர் பலியானார்.போலீஸ் விசாரணையில் அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பது தெரிய வந்தது.துாத்துக்குடி ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை