உள்ளூர் செய்திகள்

காங். ஆர்ப்பாட்டம்

ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்துாரில் காங்கிரஸ் கட்சி சார்பில் மத்திய அரசு, பீகார் அரசு, தமிழக கவர்னர் ரவி ஆகியோரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. மேற்கு மாவட்ட தலைவர் ரெங்கசாமி தலைமை வகித்தார். நிர்வாகிகள் பட்சிராஜா வன்னிய ராஜ், பெரியசாமி உட்பட ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு தாலுகா நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை