மேலும் செய்திகள்
சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி மூன்றாம் சனி உற்ஸவம்
17 hour(s) ago
கிணற்றில் விழுந்த மூதாட்டி மீட்பு
17 hour(s) ago
சிவகாசி : துாத்துக்குடி மாவட்டம் கழுகுமலை முத்து வீரப்பசாமி கோயிலில் மகா கும்பாபிஷேக விழா நடந்தது.முதல் நாள் அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, மகாலட்சுமி பூஜை, மஹா கணபதி ஹோமம், கோமாதா பூஜைகள் நடந்தது. யாக பூஜையுடன் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.தொடர்ந்து கும்பாபிஷேகம் விழா நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை செண்பகாபுரம், ஆவுடையார்புரம், ராமச்சந்திராபுரம் இந்து தேவர் உறவின் முறையினர் செய்தனர்.
17 hour(s) ago
17 hour(s) ago