உள்ளூர் செய்திகள்

 கும்பாபிஷேகம்

ராஜபாளையம்: ராஜபாளையம் அங்காள ஈஸ்வரி அம்மன் கோயில் மகா கும்பாபி ஷேகம் விழா நடந்தது. மூன்று நாட்களாக யாகசாலை பூஜைகள் கணபதி ஹோமம், அங்குரார்ப் பணம், முதல் கால பூஜை மறுநாள் இரண்டாம் கால பூஜை அதனைத் தொடர்ந்து மூன்றாம் கால பூஜையுடன் அம்பாள் சன்னதிக்கு கும்பாபிஷேகம் நடந்தது. இதனைத் தொடர்ந்து சுவாமி அலங்காரத்தில் காட்சியளித்தார். அன்னதானம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை