உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்

வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்

சாத்துார்; ஒசூரில் வக்கீல்கண்ணன் மீது தாக்குதல் நடத்தியதை கண்டித்து சாத்துாரில் வக்கீல் சங்கம் சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.ஒருங்கிணைந்த நீதிமன்றம் வாசல் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு வக்கீல் சங்கத்தலைவர் மாரிமுத்து தலைமை வகித்தார். செயலாளர் சசிகுமார் முன்னிலை வகித்தார்.துணைத் தலைவர் மணிவண்ணன் பேசினார். ஆர்ப்பாட்டத்தில் வக்கீல்கள் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை