உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / நுாலகத்துறை போட்டிகள்

நுாலகத்துறை போட்டிகள்

விருதுநகர்: விருதுநகர் வே.வ.வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லுாரியில் மாநில அளவில் வாசிக்க வாங்க என்ற தலைப்பில் நுாலகத்துறை சார்பில் கல்லுாரிகளுக்கிடையேயான போட்டிகள் நடந்தன.நுாலகர் கிளாரா ஜெயசீலி வரவேற்றார். முன்னாள் கல்லுாரி நிர்வாகி மைதிலி பங்கேற்று வாசிக்கும் பழக்கத்தை மேம்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினார்.வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். அதிக புள்ளிகள் பெற்று கோ.வெங்கடசாமி நாயுடு கல்லுாரி மாணவர்கள் சுழற்கோப்பை வென்றனர். இணைப்பேராசிரியர் அன்னபூரணி நன்றிக்கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை