உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மதுபாட்டில்கள் பறிமுதல்

மதுபாட்டில்கள் பறிமுதல்

விருதுநகர்: கர்நாடக மாநிலம் மைசூரு - துாத்துக்குடி ரயிலில் (16236) காலை 8:25 மணிக்கு விருதுநகர் ஸ்டேஷன் வந்த ரயிலில்போலீசார் சோதனையிட்ட போது நாங்குனேரியைச் சேர்ந்த சரண்ராஜ் 20, கர்நாடக மாநிலத்தின் 21 மதுபாட்டில்களை சட்ட விரோதமாக கொண்டு சென்றது தெரிந்தது. ரயில்வே போலீசார்அவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி