உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / இளம் விஞ்ஞானிகள் உடன் சந்திப்பு

இளம் விஞ்ஞானிகள் உடன் சந்திப்பு

விருதுநகர்; விருதுநகர் காமராஜ் பொறியியல், தொழில்நுட்பக் கல்லுாரியின் விண்வெளி சங்கமும், விருதுநகர் ரோட்காட் சங்கமும், குமரி இளம் ஆராய்ச்சியாளர்கள் அறிவியல் பேரவை இணைந்து இளம் விஞ்ஞானிகளுடன் ஒரு சந்திப்பு என்ற நிகழ்ச்சியை கல்லுாரி செயலாளர் தர்மராஜ் துவக்கி வைத்தார்.இதில் பெங்களூரு இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் முன்னாள் விஞ்ஞானி, குழு இயக்குனர் இங்கர்சால், கல்லுாரி கல்விப்புல முதன்மையர் சுரேஷ்பாபு உள்பட பலர் பங்கேற்றனர்.வேலைவாய்ப்பு பயிற்சித்தலைவர் ராமசாமி நன்றி கூறினார். நுாலகர் சிவகுமார் ஒருங்கிணைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை