உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / எம்.ஆர்.ஐ., ஸ்கேன் திறப்பு விழா

எம்.ஆர்.ஐ., ஸ்கேன் திறப்பு விழா

ராஜபாளையம்: ராஜபாளையம் தென்காசி ரோட்டில் டாக்டர் தர்மாஸ் ஸ்கேன் சார்பில் எம்.ஆர்.ஐ ஸ்கேன் மெஷின் திறப்பு விழா நடந்தது. ஸ்கேன் உரிமையாளர் டாக்டர் ராஜ்குமார் வரவேற்றார். கேரளாவை சேர்ந்த நோயியல் துறை நிபுணர் கிரிஜா திறந்து வைத்தார். இரண்டு அரசு பொது மருத்துவமனையில் இருந்து சுலபமாக அணுகும் வகையில் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளதால் தேவைப்படுவோர் விரைவில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம், என உரிமையாளர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி