நகராட்சி கவுன்சிலர்கள் கூட்டம்
சாத்துார்: சாத்துார் நகராட்சி கவுன்சிலர்கள் கூட்டம் தலைவர் குருசாமி தலைமையில் நடந்தது. பொறியாளர் ரமேஷ், ஓவர்சீயர் விசாகலட்சுமி முன்னிலை வகித்தனர்.அனைத்து வார்டுகளிலும் வாறுகால் சுத்தம் செய்து கொசு மருந்து அடிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கவுன்சிலர்கள், நகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.