மேலும் செய்திகள்
கோயில்களில் கும்பாபிஷேகம்
18-Nov-2024
காரியாபட்டி: காரியாபட்டியில் முத்தாலம்மன் கோயில் கும்பாபிஷேகம், 12 ஆண்டுகளுக்கு பின் நடந்தது. ஹோம பூஜை, வாஸ்து சாந்தி, கும்ப பூஜை, ஸ்பர்ஷா ஹூதி, பிம்பா ஹூதி, யாகசாலையில் திரவியா ஹுதி நடைபெற்று, கடங்கள் புறப்பாடு, வேத மந்திரங்கள் முழங்க கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பக்தர்களுக்கு புனிதநீர் தெளிக்கப்பட்டது.பின் முத்தாலம்மனுக்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்டு, அலங்காரம்,தீபாராதனை செய்யப்பட்டது. அன்னதானம் நடைபெற்றது.
18-Nov-2024