மேலும் செய்திகள்
இன்றைய மின்தடை
14-Oct-2025
விருதுநகர்: விருதுநகர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நீத்தார் நினைவு தினத்தை முன்னிட்டு எஸ்.பி., கண்ணன், பணியில் உயிர்நீத்த போலீசாருக்கு நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அனைத்து நிலை போலீசாரும் பங்கேற்றனர்.
14-Oct-2025