உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ஆண்டாள் கோயிலில் பன்னீர்செல்வம் தரிசனம்

ஆண்டாள் கோயிலில் பன்னீர்செல்வம் தரிசனம்

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் தமிழக முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், அவரது சகோதரர் ராஜா, மகன் பிரதீப், மகள்கள், மருமகள்கள், பேரன், பேத்திகள் ஆகியோருடன் நேற்று காலை 8:00 மணிக்கு சுவாமி தரிசனம் செய்தார்.மதுரை மாவட்ட பதிவு எண் கொண்ட புதிய இனோவா காரின் முன் தேங்காய், பழம் வைத்து வணங்கி, செண்பகத் தோப்பு சென்றார். அங்கு பேச்சி அம்மன் கோயிலில் கார் நம்பர் பிளேட்டை வைத்து வழிபாடு செய்து காரில் பொருத்தப்பட்டது. செய்தியாளர்கள் பேட்டி கேட்டபோது, அரசியலுக்கு இன்னைக்கு லீவு, அதனால் பேட்டி கிடையாது, போயிட்டு வாங்க என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை