உள்ளூர் செய்திகள்

அமைதி ஊர்வலம்

விருதுநகர் : விருதுநகரில் மத வழிபாட்டுத்தலங்களை பாதுகாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாவட்டத்தலைவர் முஹம்மது சபீக் தலைமையில் அமைதி ஊர்வலம் நடந்தது.இதில் மாநிலச்செயலாளர் பைசல் பங்கேற்று பேசினார். இதில் மாவட்ட, கிளை நிர்வாகிகள் உள்பட ஆண்கள், பெண்கள் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி