உள்ளூர் செய்திகள்

போக்சோ வழக்கு

சாத்துார்: சாத்துார் முத்தார்பட்டியை சேர்ந்தவர் சுப்புராஜ் மகன் ராமமூர்த்தி, 19. இவருக்கு தங்கை முறையான 14 வயது சிறுமியின் வீட்டிற்குள் இரவு 10:00 மணிக்கு புகுந்து சிறுமியின் கையைப் பிடித்து இழுத்து என்னை திருமணம் செய்து கொள் என கூறியதுடன் கை பிடித்து முறித்து மிரட்டியுள்ளார். சிறுமியின் அழுகுரல் கேட்டு பெற்றோர் வந்துள்ளனர். அவர்களை கண்டதும் தப்பி ஓடினார். சாத்துார் மகளிர் போலீசார் போக்சோ வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை