உள்ளூர் செய்திகள்

போலீஸ் செய்தி

சாத்துார்: ஏழாயிரம் பண்ணை இ.ராமநாதபுரம் சங்கரப்ப நாயக்கர் தோட்டத்தில் 80 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் நேற்று முன்தினம் மாலை 5:00 மணிக்கு இறந்து கிடந்தார். அவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து ஏழாயிரம் பண்ணைபோலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை