உள்ளூர் செய்திகள்

பொங்கல் விழா

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை பெரிய புளியம்பட்டி உச்சினி மாகாளியம்மன் கோயிலில் பொங்கல் விழா நடந்தது.முன்னதாக கணபதி பூஜையுடன் விழா துவங்கியது. பால்குடம் எடுத்தல், சக்தி கரகம் எடுத்து வந்து பொங்கல் வைத்தும், அக்னிசட்டி ஏந்தி தங்கள் நேர்த்தி கடனை செலுத்தினர். பின்னர் முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. கோயிலில் திருவிளக்கு பூஜையில் பெண்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை