மேலும் செய்திகள்
ஆரோவில் அறக்கட்டளையின் 68வது ஆட்சி மன்ற கூட்டம்
06-Dec-2024
விருதுநகர் : விருதுநகர் காமராஜர் சமூக நல அறக்கட்டளை, ஷெல் டிரஸ்ட் இணைந்து மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன் தலைமையில் நடந்தது.இதில் 13 மாற்றுத்திறனாளிகளுக்கு டூவீலர்கள், காது கேட்கும் கருவிகள் வழங்கப்பட்டது. மேலும் 50 பயனாளிகளுக்கு வாக்கிங் ஸ்டிக்கை ஷெல் டிரஸ்ட் நிறுவனர் மகேந்திரன் வழங்கினார். இலவச மருத்துவ முகாம், கண் சிகிச்சை முகாம் நடந்தது. நிழல் அறக்கட்டளை, ஒளி பார்வையற்றோர் நல அறக்கட்டளை இணைந்து மருத்துவ முகாம்களை நடத்தினர்.
06-Dec-2024