உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ரயில் தண்டவாள வழித்தடம் மூடல்

ரயில் தண்டவாள வழித்தடம் மூடல்

விருதுநகர் சாத்துார் -- விருதுநகர் ரோட்டை இணைக்கும் எல்.சி எண்: 407 ஆர்.எல்.ஒய்., கே.எம்: 541/200 - 300 என்ற எண்ணுள்ள ரயில்வே தண்டவாள பாதையில் உள்ள வழித்தடத்தில் பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதற்காக இன்று (செப். 10) காலை 6:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை ஒரு வழித்தடத்தை மட்டும் மூடுவதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி