உள்ளூர் செய்திகள்

ரேஷன் கடை திறப்பு

சாத்தூர் : சாத்துார் வெங்கடாசலபுரம் பாரதி நகரில் புதிய ரேஷன் கடை திறப்பு விழா நடந்தது.ஏ.ஆர்.ஆர்.ரகுராமன் எம்.எல்.ஏ., ரேஷன் கடையை திறந்தார்.ஒன்றியக் குழு தலைவர் நிர்மலா முன்னிலை வகித்தார். ஒன்றியக் குழு துணைத் தலைவர் செல்லத்தாய் வரவேற்றார். கவுன்சிலர் சூடிக்கொடுத்தாள், தி.மு.க.மேற்கு ஒன்றியச்செயலாளர் கடற்கரைராஜ் ம.தி.மு.க.நிர்வாகிகள் மற்றும் பலர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை