உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / நுாலகத்தில் வாசகர் வட்டம்

நுாலகத்தில் வாசகர் வட்டம்

சத்திரப்பட்டி: சத்திரப்பட்டி கிளை நுாலகம், வள்ளலார் அறக்கட்டளை சார்பில் வாசகர் கூட்டம் நடந்தது. வாசகர் வட்ட தலைவர் பால்கனி தலைமை வகித்தார். கிளை நுாலகர் சந்திரகலா வரவேற்றார். கல்லுாரி பேராசிரியர்கள் பாலசுப்பிரமணியம், முத்து குரு பாக்கியம், தமிழாசிரியர் மாடசாமி, எழுத்தாளர் புலமைப்பித்தன் பங்கேற்றனர். கூட்டத்தில் நுாலகத்தின் வளர்ச்சி, வாசகர்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்தி மாணவர்களிடையே வாசிப்பை ஊக்கப்படுத்துவது குறித்து வலியுறுத்தப்பட்டது. நுழைவாயில் கேட், சிமென்ட் தளம், பாதுகாப்பு ஷெட், கணினி மூலம் டிஜிட்டல் லைப்ரரியாக மாற்றுதல் உள்ளிட்ட கோரிக்கைகள் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை