உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / குடியரசு தின போட்டிகள்

குடியரசு தின போட்டிகள்

அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை தேவாங்கர் கலை கல்லூரியில் குடியரசு தினத்தை முன்னிட்டு வரலாற்று துறை சார்பாக பல்வேறு போட்டிகள் நடந்தது. துறை தலைவர் சந்திரசேகரன் துவக்கி வைத்தார். ரங்கோலி, கட்டுரை போட்டி, பாட்டு போட்டிகள் நடந்தது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை