உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பட்டாசு ஆலைக்கு சீல்

பட்டாசு ஆலைக்கு சீல்

பட்டாசு ஆலைக்கு சீல்-

சிவகாசியைச் சேர்ந்தவர் கண்ணன். இவருக்கு மாரனேரியில் பெப்சி பட்டாசு ஆலை உள்ளது. இந்த ஆலை விதி மீறி இயங்கியதால் 2024 மார்ச் 1ல் தற்காலிகமாக உரிமம் ரத்து செய்யப்பட்டது. இந்த ஆலையில் சட்ட விரோதமாக பட்டாசு உற்பத்தி செய்யப்படுவதாக வருவாய்த் துறையினருக்கு தகவல் கிடைத்தது. தாசில்தார் வடிவேல், அதிகாரிகள் ஆலையில் ஆய்வு செய்தனர். ஆய்வில் 50 தொழிலாளர்களை வைத்து சட்ட விரோதமாக பட்டாசு உற்பத்தி செய்தது கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து பட்டாசு ஆலைக்கு வருவாய்த் துறையினர் சீல் வைத்தனர். போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி