மேலும் செய்திகள்
கல்லுாரியில் கருத்தரங்கம்
28-Dec-2024
அருப்புக்கோட்டை; அருப்புக்கோட்டை எஸ்.பி.கே., கல்லுாரியில்வேதியியல் துறை, இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்,தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மையம் சார்பில்இணைய வழி குற்றங்களை தடுப்பது குறித்த கருத்தரங்கம் நடந்தது. கல்லுாரி செயலர் சங்கரசேகரன் தலைமை வகித்தார். தலைவர் மயில் ராஜன், முதல்வர் செல்லத்தாய் முன்னிலை வகித்தனர். பி.எஸ்.என்.எல்., அதிகாரி சரவணகுமார், இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணைய ஒருங்கிணைப்பாளர் திருநாவுக்கரசு பேசினர்.
28-Dec-2024