உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ராகிங் ஒழிப்பு கருத்தரங்கு

ராகிங் ஒழிப்பு கருத்தரங்கு

ராஜபாளையம் : ராஜபாளையம் ராம்கோ இன்ஜினியரிங் கல்லுாரியில் நடந்த ராகிங் ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கில் ராஜபாளையம் வட்ட சட்ட பணி ஆணைக்குழு தலைவர், சார்பு நீதிபதி சண்முகவேல் ராஜ் பேசினார். பயிற்சி நீதிபதிகள் ராமநாதன், அபிலா, அபர்ணா தேவி, ராம்கோ கம்யூனிட்டி சர்வீஸ் சுப்பிரமணியன், முதல்வர் கணேசன், பொது மேலாளர் செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி