உள்ளூர் செய்திகள்

கடையில் திருட்டு

விருதுநகர்: விருதுநகர் கத்தாளம்பட்டி தெருவைச் சேர்ந்தவர் அன்புராஜ் 47. இவர் தெப்பம் அருகே ஐஸ்கிரிம் கடை நடத்தி வருகிறார். இவரின் கடையின் பூட்டை உடைத்து நேற்று அதிகாலை 4:30 மணிக்கு ரூ. 12 ஆயிரம் திருடப்பட்டது தெரிந்தது. பஜார் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை