மேலும் செய்திகள்
மதுரையில் குடியரசு தின கோலாகலம்
27-Jan-2025
விருதுநகர் : விருதுநகர் கே.வி.எஸ்., ஆரம்ப, நடுநிலைப்பள்ளியில் விளையாட்டு விழாவை நகராட்சித் தலைவர் மாதவன் துவக்கி வைத்தார். இதில் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு பல போட்டிகள் நடந்தது. கே.வி.எஸ்., மேனேஜிங் போர்டு செயலாளர் முரளிதரன் கொடிகளை ஏற்றினார். பள்ளி தலைவர் செல்வகணேஷ் தேசியக் கொடியை ஏற்றினார்.
27-Jan-2025