உள்ளூர் செய்திகள்

விளையாட்டு விழா

சாத்துார் : சாத்துார் எஸ்.ஆர்.என்.எம்.கல்லுாரியில் 55வது விளையாட்டு விழா நடந்தது. முதல்வர் ராஜகுரு கல்லுாரி கொடியை ஏற்றினார். டி.எஸ்.பி.நாகராஜன் தேசியக்கொடி ஏற்றி வைத்து வீரர்களின் மரியாதையை ஏற்றுக் கொண்டார். பேராசிரியர் மாரித்தாய் வரவேற்றார். இணைச் செயலாளர் சீனிவாசன் நிர்வாக குழு இயக்குநர் கோபால்சாமி பேசினர். உடற்கல்வி இயக்குநர் ரமேஷ்குமார், பேராசிரியர் ஹரேஷ் நிர்மல் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை