மேலும் செய்திகள்
முதலாம் ஆண்டு துவக்க விழா
02-Jul-2025
சிவகாசி; சிவகாசி ஆனைக்குட்டம் சங்கரலிங்கம் புவனேஸ்வரி பார்மசி கல்லுாரியில் 37 வது விளையாட்டு விழா நடந்தது. கல்லுாரி முதல்வர் சோலைராஜ் வரவேற்றார். தாளாளர் ஹரிதா சுந்தரவேல் தலைமை வகித்தார். சிவகாசி காளீஸ்வரி கல்லுாரி முதல்வர் பால முருகன் பேசினார். விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கோப்பை, மெடல், சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. உடற்கல்வி ஆசிரியர் பார்த்தசாரதி, துணை முதல்வர், துறைதலைவர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை விளையாட்டு ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன் செய்தார்.
02-Jul-2025