கிணற்றில் விழுந்த புள்ளிமான் மீட்பு
சத்திரப்பட்டி: சத்திரப்பட்டியில் நேற்று குறிச்சியார்பட்டி விவசாய கிணற்றில் புள்ளிமான் குட்டி தவறி விழுந்தது. வனத்துறையினர் தீயணைப்பு துறை உதவியுடன் கிணற்றில் நீந்தி கொண்டிருந்த எட்டு மாதம் வயதுடைய மான் குட்டியை உயிருடன் மீட்டு வனப்பகுதியில் விட்டனர்.