மேலும் செய்திகள்
சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி மூன்றாம் சனி உற்ஸவம்
3 hour(s) ago
கிணற்றில் விழுந்த மூதாட்டி மீட்பு
3 hour(s) ago
சிவகாசி : சிவகாசி ஏழாயிரம்பண்ணை அருகே கீழே செல்லையாபுரத்தை சேர்ந்தவர் கந்தசாமி 51. இவருக்கு சிவகாசி காரனேசன் பகுதியில் லாட்ஜ் உள்ளது.பராமரிப்பு பணிக்காக இயங்காமல் இருந்ததால் பூட்டப்பட்டிருந்தது. முத்துராமலிங்கபுரத்தைச் சேர்ந்த சிங்கப்பாண்டி 18, பாரதிராஜா 18, மற்றும் 17 வயதுடைய 3 சிறுவர்கள் லாட்ஜில் பூட்டை உடைத்து உள்ளே இருந்த மின் விசிறிகள், சமையல் பொருட்களை திருடினர். கிழக்கு போலீசார் ஐந்து பேரையும் கைது செய்தனர்.
3 hour(s) ago
3 hour(s) ago