உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / புகையிலை ஒருவர் கைது

புகையிலை ஒருவர் கைது

சாத்துார்: சாத்துார் ஆண்டாள்புரத்தை சேர்ந்தவர் கண்ணன், 36. மேலக் காந்திநகர் தனியார் பள்ளி அருகில் புகையிலை பாக்கெட் விற்றார். போலீசார் அவரிடமிருந்து ரூ 5400 மதிப்பிலான புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து கைது செய்தனர். சாத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை