மேலும் செய்திகள்
என்.எஸ்.எஸ்., முகாம்
10-Sep-2025
நரிக்குட : நரிக்குடி களத்துார் வேளாண் பண்ணைக்கு, மாவட்ட வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமை சார்பாக, திருச்சுழி அரசு கல்லூரி என்.எஸ். எஸ்., திட்ட மாணவர்கள் 50 பேர் சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். நரிக்குடி வேளாண் திட்ட உதவி இயக்குனர் மகேஸ்வரி, இயற்கை விவசாயம் அமைத்தல் குறித்து விளக்கினார். என். எஸ். எஸ்., திட்ட அலுவலர் கணேசன் உடன் இருந்தார்.
10-Sep-2025