மேலும் செய்திகள்
சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி மூன்றாம் சனி உற்ஸவம்
4 hour(s) ago
கிணற்றில் விழுந்த மூதாட்டி மீட்பு
4 hour(s) ago
ஸ்ரீவில்லிபுத்தூர்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆண்டாள், வடபத்ரசயனர், பெரியாழ்வார் சன்னதிகளில் இருந்த பழைய கொடிமரங்கள், கும்பாபிஷேகத்தின் போது மாற்றப்பட்டு 3 கொடி மரங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. மாற்றப்பட்ட 3 பழைய கொடி மரங்களில், 2 கொடி மரங்கள் கோயிலில் இருந்து மாயமானது. இதுகுறித்து டி.எஸ்.பி., யிடம் செயல் அலுவலர் முத்துராஜா புகார் அளித்தார்
4 hour(s) ago
4 hour(s) ago