உள்ளூர் செய்திகள்

டூவீலர் திருட்டு

காரியாபட்டி : சிவகங்கை மாவட்டம் காளையார் கோயிலைச் சேர்ந்த பைரவராஜ் 32. காரியாபட்டியில் தங்கி தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து வீட்டின் முன் நிறுத்தி இருந்த டூவீலரை மர்ம நபர்கள் திருடி சென்றனர். காரியாபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ