உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்

விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்

சாத்துார் : சாத்துார் முக்குராந்தலில் நடிகர் விஜய் ரசிகர்கள் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற புதிய கட்சியை துவக்கி இருப்பதாக அறிவித்ததை தொடர்ந்து முக்குராந்தலில் அவரது ரசிகர்கள் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இணிப்பு வழங்கினார். ரசிகர் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி