உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / வைக்கோல் படப்பில் தீ

வைக்கோல் படப்பில் தீ

சேத்தூர் : சேத்தூர் பொட்டங்குளத்தில்நடந்த தீ விபத்தில், அதே பகுதியை சேர்ந்த திருமலைகொழுந்து, பொன்னுச்சாமி, பொன்ராஜ்,ராஜாமணி மற்றும் பத்து பேரது வைக்கோல் படப்புகள் எரிந்தன. ராஜபாளையம் தீயணைப்பு அதிகாரி பொன் செல்வேந்திரன் தலைமையில் தீயை அணைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை