மேலும் செய்திகள்
கார் நிறுத்துமிடமாக மாறிய காமராஜர் பூங்கா
12 hour(s) ago
போலீஸ் செய்திகள் :விருதுநகர்
12 hour(s) ago
சொக்கர் கோயில் தேரோட்டம்
12 hour(s) ago
ஒப்புவித்தல் பயிற்சி
12 hour(s) ago
.அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை தொட்டியான் குளத்தை சேர்ந்த வீரணன் மகன் குமரவேல் (30). இவர் குடித்து விட்டு தினமும் மனைவி முனியம்மாளை துன்புறுத்தி வந்தார். இதுகுறித்து முனியம்மாள் தன் உறவினர்களான முத்துஇருளன், அவருடைய மகன் மாசாணம் (38) ஆகியோரிடம் கணவனை கண்டிக்கும்படி கூறியுள்ளார். இருவரும் குமரவேலை கண்டித்துள்ளனர். இந்நிலையில், மாசாணம் ஊருக்கு அருகில் உள்ள கோயிலில் படுத்திருந்த @பாது அங்குவந்த குமரவேல் அருகில் இருந்த முண்டுகல்லை எடுத்து மாசாணத்தின் தலையில் போட்டு விட்டு ஓடி விட்டார். காயமடைந்த மாசாணம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். 2009 ல் நடந்த சம்பவம் குறித்த வழக்கு சப் கோர்டில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஜெசிந்தா மார்டின் குமரவேலுக்கு ஏழு ஆண்டு ஜெயில் தண்டனை விதித்தார்.
12 hour(s) ago
12 hour(s) ago
12 hour(s) ago
12 hour(s) ago