உள்ளூர் செய்திகள்

மகளிர் தின விழா

ஸ்ரீவில்லிபுத்தூர்: கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பார்மசி கல்லூரியில் மகளிர் தின விழா, தாளாளர் டாக்டர் அறிவழகி தலைமையில் நடந்தது. முதல்வர் வெங்கடேஷன் முன்னிலை வகித்தார். பேராசிரியை தேன்மொழி வரவேற்றார்.மாவட்ட லோக் அதாலத் தலைவர் நீதிபதி திலகம் பேசினார். மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை