உள்ளூர் செய்திகள்

இளைஞர் கைது. ்

திருச்சுழி: திருச்சுழி - குச்சம்பட்டி புதூர் சந்திப்பில், திருச்சுழி இன்ஸ்பெக்டர் மகேஸ்வரன் தலைமையில் போலீசார் வாகன சோதனை செய்தனர். போலீசார் கட்டை பையை சோதனை செய்ததில் அதில் 1.250 கிலோ கிராம் கஞ்சா இருந்தது. அவர் அருப்புக்கோட்டை அருகே செம்பட்டியை சேர்ந்த பூமிநாதன், 30, என்பதும்,முருகையாபுரம் கிராமத்தில் குடியிருந்து வருவது தெரிய வந்தது. இதையடுத்து, போலீசார் அவரை கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை