உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / லாரியில் விழுந்து இளைஞர் பலி

லாரியில் விழுந்து இளைஞர் பலி

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணர் அழகர்சாமி கோவில் தெருவைச் சேர்ந்தவர் சீனிவாசன் 35. இவரின் 8 வயது மகனுக்கு உடல்நிலை சரியில்லாததால் விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு சீனிவாசன் உடனிருந்து கவனித்து வந்தார்.இவர் நேற்று மதியம் 3:30 மணிக்கு அரசு மருத்துவமனை வளாகத்திற்கு அருகே உள்ள ரோட்டில் சென்ற லாரியில் விழுந்து பலியானார். கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை