உள்ளூர் செய்திகள்

வாலிபர் பலி

சிவகாசி: சிவகாசி சிவகாமிபுரம் காலனியைச் சேர்ந்தவர் அய்யனார் 28. இவர் விஸ்வநத்தம் செல்லும் ரோட்டில் நடந்து சென்ற போது அம்பாசமுத்திரம் கீழ சிவந்திபுரத்தைச் சேர்ந்த சரவணகுமார் 54, ஓட்டி வந்த லாரி மோதியதில் பலியானார். கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை