உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மாநில அளவிலான பேட்மின்டன் போட்டி: ஷாலினி ஜோடி வெற்றி

மாநில அளவிலான பேட்மின்டன் போட்டி: ஷாலினி ஜோடி வெற்றி

சிவகாசி: சிவகாசியில் மாநில அளவிலான பேட்மின்டன் போட்டியில் இன்று நடந்த கலப்பு இரட்டையர் போட்டியில் ஷாலினி -பிரகாஷ் ‌ஜோடி வெற்றி பெற்றது. சிவகாசியில் ஏ.ஜி.எஸ் மைதானத்தில் மாநில அளவிலான பேட்மின்டன் போட்டிகள் நடந்தன.இதில் கலப்பு இரட்டையர் போட்டியில் சூரியபிரகாஷ்- ரேஸ்மா, ஷாலினி-பிரகாஷ் ‌ஜோடி விளையாடியது. இதில் ஷாலினி ‌ஜோடி 21-13-18-21-11 என்ற செட் கணக்கில் சூரியபிரகாஷ்- ரேஸ்மா ஜோடியை வீழ்த்தி வெற்றி பெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை