உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / உள்ளாட்சித்தேர்தலில் காங். தனித்து போட்டி: யுவராஜா வலியுறுத்தல்

உள்ளாட்சித்தேர்தலில் காங். தனித்து போட்டி: யுவராஜா வலியுறுத்தல்

விருதுநகர்: உள்ளாட்சித்தேர்தல் தொடர்பாக விருதுநகரில் தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா ‌தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் யுவராஜா பேசியதாவது: வரும் உள்ளாட்சித்தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனி்த்து போட்டியிட வேண்டும். என்றும், உள்ளாட்சித்தேர்தலில் 50 சதவீதம் இடம் இளைஞர்களுக்கு அளிக்க வேண்டும் என்று ‌கட்சியின் மேலிடத்தில் வலியுறுத்திள்‌ளதாக யுவராஜா தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை