மேலும் செய்திகள்
ஆராய்ச்சிக்குப்பம் - பாகூர் இடையே இலவச வாகன சேவை இயக்கம்
16 hour(s) ago
மணல் சிற்ப கண்காட்சி
16 hour(s) ago
வாக்குறுதி திட்டங்களுக்கு ஜெய்ராம் ரமேஷ் பாராட்டு
18 hour(s) ago
கரூர்: மாவட்ட அளவிலான ஹாக்கிப்போட்டிகள் கரூர் அரசு உயர்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடந்தன. மாவட்ட அளவிலான ஹாக்கிப்போட்டிகள் கரூர் மாவட்டம் புளியூர் எம்.ஏ.எப். ஆர்.சி. அரசு உயர்நிலைப்பள்ளியில் நடந்தது. நாக் அவுட் முறையில் இந்த போட்டிகள் நடந்தன. போட்டியை பள்ளி தலைமை ஆசிரியை ஜெயலட்சுமி துவங்கி வைத்தார். இதில் 8 அணிகள் பங்கேற்றன.தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கரூர் மாவட்ட நிர்வாகம் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தது.
16 hour(s) ago
16 hour(s) ago
18 hour(s) ago