உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வால்பாறையில் மீண்டும் காட்டு யானைகள் அட்டகாசம்

வால்பாறையில் மீண்டும் காட்டு யானைகள் அட்டகாசம்

வால்பாறை: வால்பாறை அக்காமலை அருகே மீண்டும் காட்டு யானைகள் அட்டகாசம் செய்து வருகின்றன. குட்டி யானைகளுடன் காட்டு யானைகள் வநது ஆள் இல்லாத ஆறு வீடுகளை இடித்து தள்ளின. இதனால் அப்பகுதி தொழிலாளர்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ